சீறிய மலைப்பாம்பை புரட்டி போடும் சிறுத்தை.. இறுதியாக நடந்த சுவாரசியம்.. வைரலாகும் வீடியோ.!!

சிறுத்தை ஒன்று மலைப்பாம்பும் இடையே நடந்த சண்டை காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காடுகளில் விலங்குகளுக்குள் சண்டை நடப்பது சகஜமான ஒன்றுதான். பெரும்பாலும் இது இரைக்காகத்தான் நடைபெறும். சில விலங்குகளுக்கு இடையேயான சண்டை சில சுவாரஸ்யமானதாக அமையும். அந்த வகையில் மலைப்பாம்புவிற்கும், சிறுத்தைக்கும் இடையே நடந்த சண்டை வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 46 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை வனத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சிறுத்தையை … Continue reading சீறிய மலைப்பாம்பை புரட்டி போடும் சிறுத்தை.. இறுதியாக நடந்த சுவாரசியம்.. வைரலாகும் வீடியோ.!!